Tuesday, 16 July 2024

அவள்

அனைவருக்கும் வணக்கம்! எனது முதல் ஹைக்கு கவிதை! இரண்டு வரியில், அவளை மையமாக வைத்து எழுதப்பட்டக் கவிதை! அவள் தினம் சாப்பிடுவது, அவல்! ஏழை வீட்டு குசேலர் மகள், அவள்! #ஏழை மகள் #அவள்

No comments:

Post a Comment