Tuesday, 16 July 2024

அவள் கவிதை

அனைவருக்கும் வணக்கம்! எனது முதல் ஹைக்கு கவிதை! இரண்டு வரியில், அவளை மையமாக வைத்து எழுதப்பட்டக் கவிதை! 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 #கவிதை அவன், அவள் ஆனாள்! பாலின மாற்றம் உணர்ந்த தருணம்! 🎭 #திருநங்கை #அவள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஹைக்கூவில், அவள் என்பவள் திருநங்கையாக சித்தரிக்கப்படுகிறார்!

No comments:

Post a Comment