குரு சேவா, குரு சேவா எங்கள்
அம்ரிதா அம்மாவின் குரு சேவா
அம்ரித பிள்ளைகள் நாங்கள்,
எங்கள் அற்புத படைப்புகள் இவைகள்.
அம்ரித பிள்ளைகளின் அற்புத திறமைகள் இவைகள்
இவை இளம் விஞ்ஞானிகளின் படைப்புகள்.
அம்ரித சிட்டுக்களின் ஆடல், பாடல்.
மணலில் ஓவியம் வரைந்து, அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தோமே.
போட்டோகிராபியில்
அழகாய் focus செய்தோமே
ஹார்மோனியம் வாசித்து அழகாய் humming செய்தோமே
பக்தி பாடல்கள் பாடி, பரவசம் அடைந்தோமே
கைவினை பொருள்கள் செய்து, கைவண்ணம் காட்டினோமே.
அம்மா, அம்மா, அம்மா,
அம்ரிதா அம்மாவின் அன்பு குழந்தைகள் நாங்கள்.